இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் – அவர்
அன்புக்கு அடிபணிந்த சீடர்கள்
தேவகரம் வடிவமைத்த ஜீவ சிற்பங்கள் – அவர்
ஆற்றலுக்கு வலுவான உயிர்ச்சான்றுகள்
இசாவா நாங்கள் இசாவா – 2
இயேசுவைச் சேர்ந்தவர்கள் இசாவா – நாங்கள் -2
1.
இயேசுவைப் பற்றிக்கொண்ட புத்திசாலிகள்
உன்னதத்தில் கொலுவிருக்கும் விந்தை மாந்தர்கள்
நிலைவாழ்வும் நிறைவாழ்வும் கண்ட ஞானிகள்
சாத்தானைத் தோற்கடிக்கும் வெற்றி வீரர்கள் – நாங்கள் – இயேசுவுக்கு
2.
பாவ மாந்தர் மட்பைக் காணும் அடையாளங்கள்
தேவ செய்தி சுமந்தலையும் இராஜ மடல்கள்
துாய்மை மணம் வசுகின்ற நற்கந்தங்கள்
வாழ்வை பானபலியாக்கும் உயிர்த்தோழர்கள் – நாங்கள் – இயேசுவுக்கு
3.
தேவ அரசு விடிய உழைக்கும் போராளிகள்
தேசத்தைக் கலக்குகின்ற சாவின் எதிரிகள்
இராஜநெறி பரப்புகின்ற புரட்சியாளர்கள்
தேவனுக்காய் வாழ்ந்து முடிக்கும் நித்யசாட்சிகள் – நாங்கள் – இயேசுவுக்கு
iyesuvukku sonthdhamana pillaikal – avar
anbukku adipaninthdha seedarkal
thevakaram vadivamaithdha jeeva sirpangkal – avar
aarralukku valuvana uyirssanrukal
isava nangkal isava – 2
iyesuvais sernthdhavarkal isava – nangkal -2
1.
iyesuvaib patrrikkonda puththisalikal
unnadhaththil koluvirukkum vinththai manthdharkal
nilaivazhvum niraivazvum kanta njanikal
saththanaith thorkadikkum verri vararkal – nangkal – iyesuvukku
2.
bava manthdhar madbaik kanum adaiyalangkal
theva seythi sumanthdhalaiyum iraja matalkal
thuymai manam vasukinra narkanthdhangkal
vazvai banapaliyakkum uyirththozharkal – nangkal – iyesuvukku
3.
theva arasu vidiya uzaikkum poralikal
thechaththaik kalakkukinra savin ethirikal
iraja neri parabbukinra puradsiyalarkal
thevanukkay vaznththu mudikkum nithyasadsikal – nangkal – iyesuvukku